எஸ். கோட்டைப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்.கோட்டைப்பட்டி கிராமம் (S.KottaiPatti Village ), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி வட்டம் எஸ். மாத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100% முத்தரையர் (வலையர்) சமுதாய மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். இந்த ஊராட்சி, திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)க்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 900 ஆகும். இவர்களில் பெண்கள் 458 பேரும் ஆண்கள் 442 பேரும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

1.இணையதளத்தில் எஸ்.கோட்டைப்பட்டி பற்றிய தகவல்கள் http://www.onefivenine.com/india/villages/Sivaganga/Singampunari/Kottaipatti

2.வரைபடம் https://maps.google.com/?cid=12074966767258623854&entry=gps

3.ஊராட்சி எஸ். மாத்தூர் ஊராட்சி

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கோட்டைப்பட்டி&oldid=3743378" இலிருந்து மீள்விக்கப்பட்டது