திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)
Jump to navigation
Jump to search
திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
- திருப்பத்தூர் தாலுக்கா
- காரைக்குடிதாலுக்கா (பகுதி)
கானாடுகாத்தான், கொத்தமங்கலம், பள்ளத்தூர், கொத்தரி, நெருப்புகாப்பட்டி, ஆத்தங்குடி, அரண்மனைப்பட்டி, டி,சூரக்குடி, ஒய்யக்கொண்டான் சிறுவயல், கோட்டையூர், கல்லாங்குடி மற்றும் மானகிரி சுக்கனேந்தல் கிராமங்கள்,
கானாடுகாத்தான் (பேரூராட்சி), பள்ளத்தூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டையூர் (பேரூராட்சி)
- திருமயம் தாலுக்கா (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) பாலக்குறிச்சி கிராமம் (பாலக்குறிச்சி கிராம புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).[1]
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | கரு. பெரியகருப்பன் | திமுக | |
2011 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | - |
2006 | கே. ஆர். பெரியகருப்பன் | திமுக | 44.85 |
2001 | K.K.உமாதேவன் | அதிமுக | 50.87 |
1996 | R.சிவராமன் | திமுக | 56.76 |
1991 | இராஜ கண்ணப்பன் | அதிமுக | 66.06 |
1989 | எசு. எசு. தென்னரசு | திமுக | 34.41 |
1985 இடைத்தேர்தல் | மணவாளன் | இ.தே.கா | 52.00 |
1984 | செ. மாதவன் | அதிமுக | 59.99 |
1981 இடைத்தேர்தல் | அருணகிரி | இ.தே.கா | 65.00 |
1980 | V.வால்மீகி | இ.தே.கா | 42.00 |
1977 | S.சண்முகம் கூத்தக்குடி | இந்திய கம்யூனிச கட்சி | 27.45 |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 26 சூலை 2015.