ஏரியூர்

ஆள்கூறுகள்: 10°02′20″N 78°30′45″E / 10.0389646°N 78.5125496°E / 10.0389646; 78.5125496
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏரியூர்
ஏரியூர்
இருப்பிடம்: ஏரியூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°02′20″N 78°30′45″E / 10.0389646°N 78.5125496°E / 10.0389646; 78.5125496
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஏரியூர் (Eriyur) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம்,[4][5] சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இது ஏரியூர் மற்றும் மாம்பட்டி தேவஸ்தானம் என்ற இரு கிராம பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய பெரிய ஊராகும். மேலும் நிர்வாக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அருகில் உள்ள வலையபட்டி மற்றும் உலகினிப்பட்டி கிராமங்களுடன் தொடர்பில் உள்ள ஊராகும்.[6][7] [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=23&centcode=0001&tlkname=Tirupathur#MAP. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=23&tlkname=Tirupathur&region=0001&lvl=taluk&size=1200. 
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=23&blk_name=Singampunari&dcodenew=25&drdblknew=7. 
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=23&tlkname=Singampunari&region=7&lvl=block&size=1200. 
  8. http://www.onefivenine.com/india/villages/Sivaganga/Singampunari/Ulaginipatti
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரியூர்&oldid=3546634" இருந்து மீள்விக்கப்பட்டது