சருகணி

ஆள்கூறுகள்: 9°50′57″N 78°44′38″E / 9.8491444°N 78.7440084°E / 9.8491444; 78.7440084
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சருகணி
—  கிராமம்  —
சருகணி
இருப்பிடம்: சருகணி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°50′57″N 78°44′38″E / 9.8491444°N 78.7440084°E / 9.8491444; 78.7440084
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சருகணி (ஆங்கிலம்:SARUKANI), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், தேவகோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[4][5][6]

இவ்வூரின் சிறப்பு[தொகு]

260 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரு இருதயங்களின் ஆலயம். இங்கு திரு இருதய நாள் விழா, பாஸ்கா திருவிழிப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

பெயர்க் காரணம்[தொகு]

பெரிய மருதுவை வெள்ளையர்கள் தேடிய பொழுது இங்குள்ள திரு இருதயங்களின் ஆலயத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் நன்றிக்கடனாக இப்பகுதி வழங்கப்பட்டது என்பது வரலாறு. சர்வ காணி என்பது சருகணி என மருவியது.[7]

அமைவிடம்[தொகு]

மதுரை-தொண்டி சாலையில்காளையார்காேவிலிருந்து 12கிலாே மீட்டர் தாெலைவில் உள்ளது. இதன் அருகில் நாகமதி என்ற கிராமமும் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-12.
  5. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=23&centcode=0003&tlkname=Devakottai#MAP பரணிடப்பட்டது 2013-10-21 at the வந்தவழி இயந்திரம் Marani Sarukani அரசு ஆவணங்களில் மாறணி சருகணி என்றே உள்ளது
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-12.
  7. http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=770 மருதுவை காப்பாற்றியவர் தினமலர்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சருகணி&oldid=3658613" இலிருந்து மீள்விக்கப்பட்டது