தேசிய நெடுஞ்சாலை 231 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தேசிய நெடுஞ்சாலை 231 அல்லது என்.எச்-231 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் மதுரை என்னும் இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி என்ற இடத்தையும் இணைக்கும் மதுரை-தொண்டி சாலை ஆகும். இதன் நீளம் 96 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]