மாநில நெடுஞ்சாலை 1 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 1
1

மாநில நெடுஞ்சாலை 1
வழித்தட தகவல்கள்
நீளம்:10.4 km (6.5 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சென்னை, தமிழ்நாடு
To:எண்ணூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 10.4 km (6.5 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 214 மா.நெ. 1A

தமிழ் மாநில நெடுஞ்சாலை 1 அல்லது எஸ்.எச்-1 (SH-1) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மற்றும் எண்ணூர் பகுதிகளை இணைக்கும் சாலையாகும்[1].

மாவட்டம்[தொகு]

இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது.

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 10.4 கிலோமீட்டர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]