மாநில நெடுஞ்சாலை 138 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 138 அல்லது எஸ்.எச்-138 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் கடலூர் என்னும் இடத்தையும்,நடுவீரப்பட்டு என்ற இடத்தையும் இணைக்கும் கடலூர்-வெள்ளக்கரை-குமளங்குளம்-நடுவீரப்பட்டு சாலை ஆகும்.இதன் நீளம் 18.9 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]