மாநில நெடுஞ்சாலை 41எ (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாநில நெடுஞ்சாலை 41A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய மாநில நெடுஞ்சாலை 41A
41A

மாநில நெடுஞ்சாலை 41A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:36.6 km (22.7 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
 சுரண்டை
To:பொட்டல்புதூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 36.6 km (22.7 mi)
Districts:திருநெல்வேலி மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 41 மா.நெ. 42

தமிழ் மாநில நெடுஞ்சாலை 41A அல்லது எஸ்.எச்-41A (SH-41A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியையும் பொட்டல்புதூர் என்ற இடத்தினையும் இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

மாவட்டம்[தொகு]

இந்த சாலை இருப்பது திருநெல்வேலி மாவட்டம்

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 36.6 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.

வெளியிணைப்புகள்[தொகு]