உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 37 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 37
37

மாநில நெடுஞ்சாலை 37
வழித்தடத் தகவல்கள்
நீளம்:158.9 km (98.7 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மெட்டூர், திண்டுக்கல், தமிழ்நாடு
 ஒட்டன்சத்திரம்
தாராபுரம்
காங்கேயம்
முடிவு:ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 158.9 km (98.7 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 36 மா.நெ. 38

மாநில நெடுஞ்சாலை 37 அல்லது எஸ்.எச்-37 (SH 37) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் மெட்டூர் என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் மெட்டூர்-ஒட்டஞ்சத்திரம்-தாராபுரம்-காங்கேயம்-ஈரோடு சாலை ஆகும். இதன் நீளம் 158.9 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]