மாநில நெடுஞ்சாலை 35 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 35 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 102.4 km (63.6 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திண்டுக்கல், திண்டுக்கல், தமிழ்நாடு | |||
To: | தேவக்கோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 102.4 km (63.6 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 35 அல்லது எஸ்.எச்-35 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் என்னும் இடத்தையும், சிவகங்கை மாவட்டத்தின் தேவக்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் திண்டுக்கல்-நத்தம்-சிங்கம்புணரி-திருப்புத்தூர்-தேவக்கோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 102.4 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்