மாநில நெடுஞ்சாலை 168 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 168 அல்லது எஸ்.எச்-168 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் காரமடை என்னும் இடத்தையும்,கரியம்பாளையம் என்ற இடத்தையும் இணைக்கும் காரமடை - கரியம்பாளையம் சாலை ஆகும்.இதன் நீளம் 15.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]