மாநில நெடுஞ்சாலை 52 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 52
52

மாநில நெடுஞ்சாலை 52
வழித்தட தகவல்கள்
நீளம்:20.1 km (12.5 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கவரைப்பேட்டை, திருவள்ளூர், தமிழ்நாடு
To:சத்தியவேடு, ஆந்திரா
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
ஆந்திரா
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 51 மா.நெ. 53

மாநில நெடுஞ்சாலை 52 அல்லது எஸ்.எச்-52 (SH 52) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கவரைப்பேட்டை என்னும் இடத்தையும்,ஆந்திரா மாநிலத்தின் சத்தியவேடு என்ற இடத்தையும் இணைக்கும் கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலை ஆகும். இதன் நீளம் 20.1 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]