மாநில நெடுஞ்சாலை 58 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநில நெடுஞ்சாலை 58
58
மாநில நெடுஞ்சாலை 58
வழித்தட தகவல்கள்
நீளம்: 107.4 km (66.7 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: சதுரங்கபட்டிணம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
 
To: திருத்தணிகை, திருவள்ளூர், தமிழ்நாடு
Location
States: தமிழ்நாடு: 107.4 km (66.7 mi)
Districts: காஞ்சிபுரம்
திருவள்ளூர்
Highway system
மா.நெ. 57 மா.நெ. 58A

மாநில நெடுஞ்சாலை 58 அல்லது எஸ்.எச்-58 (SH 58) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சதுரங்கபட்டிணம் என்னும் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணிகை என்ற இடத்தையும் இணைக்கும் சதுரங்கபட்டிணம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணிகை சாலை ஆகும். இதன் நீளம் 107.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]