உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 32 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 32
32

மாநில நெடுஞ்சாலை 32
வழித்தட தகவல்கள்
நீளம்:120 km (75 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மதுரை, மதுரை, தமிழ்நாடு
முடிவு:தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 120 km (75 mi)
Districts:மதுரை
தூத்துக்குடி
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 31 மா.நெ. 33

மாநில நெடுஞ்சாலை 32 அல்லது எஸ்.எச்-32 (SH 32) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் மதுரை என்னும் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தின் தூத்துக்குடி என்ற இடத்தையும் இணைக்கும் மதுரை-தூத்துக்குடியில் சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை சாலை தேசிய நெடுஞ்சாலை 45Bயாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 120 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]