மாநில நெடுஞ்சாலை 124 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாநில நெடுஞ்சாலை 124 அல்லது எஸ்.எச்-124 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் பொன்னை என்னும் இடத்தையும், திருவல்லம் என்ற இடத்தையும் இணைக்கும் பொன்னை - திருவல்லம் சாலை ஆகும். இதன் நீளம் 16.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]