மாநில நெடுஞ்சாலை 144 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாநில நெடுஞ்சாலை 144 அல்லது எஸ்.எச்-144 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் கொடுக்கூர் என்னும் இடத்தையும், காடுவெட்டி என்ற இடத்தையும் இணைக்கும் கொடுக்கூர் - காடுவெட்டி சாலை ஆகும். இதன் நீளம் 30.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]