மாநில நெடுஞ்சாலை 118எ (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாநில நெடுஞ்சாலை 118A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய மாநில நெடுஞ்சாலை 118A
118A

மாநில நெடுஞ்சாலை 118A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:26.4 km (16.4 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு
To:காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 26.4 km (16.4 mi)
Districts:காஞ்சிபுரம் மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 118 மா.நெ. 119

மாநில நெடுஞ்சாலை 118A அல்லது எஸ்.எச்-118A (SH-118A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் முதல் காஞ்சிபுரம் வரை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

மாவட்டம்[தொகு]

இந்த சாலை இருப்பது காஞ்சிபுரம் மாவட்டம் ஆகும்.

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 26.4 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.

வெளி இணைப்புக்கள்[தொகு]