உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 51 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 51
51

மாநில நெடுஞ்சாலை 51
வழித்தட தகவல்கள்
நீளம்:32.2 km (20.0 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கொச்சலை ஆற்றுபாலம், தமிழ்நாடு
To:புத்தூர், ஆந்திரா
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 32.2 km (20.0 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 50A மா.நெ. 52

மாநில நெடுஞ்சாலை 51 அல்லது எஸ்.எச்-51 (SH 51) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கொச்சலை ஆற்றுபாலம் என்னும் இடத்தையும்,ஆந்திரா மாநிலத்தின் புத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் கொச்சலை ஆற்றுபாலம் - புத்தூர் சாலை ஆகும். இதன் நீளம் 32.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]