மாநில நெடுஞ்சாலை 132 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாநில நெடுஞ்சாலை 132 அல்லது எஸ்.எச்-132 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்ணமங்கலம் என்னும் இடத்தையும்,ஆரணி என்ற இடத்தையும் இணைக்கும் கண்ணமங்கலம் - ஆரணி சாலை ஆகும்.இதன் நீளம் 17.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]