மாநில நெடுஞ்சாலை 122 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 122 அல்லது எஸ்.எச்-122 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் அப்துலாபுரம் என்னும் இடத்தையும், திருப்பத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் அப்துலாபுரம்-ஆசனம்பட்டு-ஆலங்காயம்-திருப்பத்தூர் சாலை ஆகும். இதன் நீளம் 79.5 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்