மாநில நெடுஞ்சாலை 39 (தமிழ்நாடு)
தோற்றம்
| மாநில நெடுஞ்சாலை 39 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 73 km (45 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு | |||
| முடிவு: | செங்கோட்டை, தமிழ்நாடு | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு: 73 km (45 mi) | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
மாநில நெடுஞ்சாலை 39 அல்லது எஸ்.எச்-39 (SH 39) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி என்னும் இடத்தையும், செங்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் சாலை ஆகும். இதன் நீளம் 73 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்