மாநில நெடுஞ்சாலை 12 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநில நெடுஞ்சாலை 12
12
மாநில நெடுஞ்சாலை 12
வழித்தட தகவல்கள்
நீளம்: 134.4 km (83.5 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: கள்ளிக்கோட்டை, கோழிக்கோடு, கேரளா
To: கூடலூர், நீலகிரி, தமிழ்நாடு
Location
States: கேரளா:96.4 km (59.9 mi)
தமிழ்நாடு: 38 km (24 mi)
Districts: கோழிக்கோடு
நீலகிரி
Highway system
மா.நெ. 11 மா.நெ. 13

மாநில நெடுஞ்சாலை 12 அல்லது எஸ்.எச்-12 என்பது, இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கள்ளிக்கோட்டை என்னும் இடத்தையும், தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் என்ற இடத்தையும் இணைக்கும் கள்ளிக்கோட்டை - வைத்திரி - கூடலூர் சாலை ஆகும்[1]. இந்த நெடுஞ்சாலை கேரளத்தில் 96.4 கிலோமீட்டர்களும் மற்றும் தமிழ்நாட்டில் 38 கிலோமீட்டர்கள் கொண்டுள்ளது. இதன் மொத்த நீளம் 134.4 கிலோமீட்டர்கள் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]