மாநில நெடுஞ்சாலை 50 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய மாநில நெடுஞ்சாலை 50
50

மாநில நெடுஞ்சாலை 50
வழித்தட தகவல்கள்
நீளம்: 23 km (14 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: திருமழிசை, திருவள்ளூர், தமிழ்நாடு
To: சத்தியவேடு, ஆந்திரா
Location
States: தமிழ்நாடு
ஆந்திரா
Highway system
மா.நெ. 49Bமா.நெ. 50A

மாநில நெடுஞ்சாலை 50 அல்லது எஸ்.எச்-50 (SH 50) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசை என்னும் இடத்தையும்,ஆந்திரா மாநிலத்தின் சத்தியவேடு என்ற இடத்தையும் இணைக்கும் திருமழிசை - சத்தியவேடு சாலை ஆகும். இதன் நீளம் 23 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]