மாநில நெடுஞ்சாலை 44 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 44
44

மாநில நெடுஞ்சாலை 44
வழித்தட தகவல்கள்
நீளம்:95 km (59 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பரவக்குடி, திருநெல்வேலி, தமிழ்நாடு
 கோவில்பட்டி
எட்டயபுரம்
விளாத்திகுளம்
To:வேம்பார், தூத்துக்குடி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 95 km (59 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 43 மா.நெ. 45

மாநில நெடுஞ்சாலை 44 அல்லது எஸ்.எச்-44 (SH 44) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவக்குடி என்னும் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பார் என்ற இடத்தையும் இணைக்கும் பரவக்குடி-கோவில்பட்டி-எட்டயபுரம்-விளாத்திகுளம்-வேம்பார் சாலை ஆகும். இதன் நீளம் 95 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]