மாநில நெடுஞ்சாலை 99 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 99
99

மாநில நெடுஞ்சாலை 99
வழித்தட தகவல்கள்
நீளம்:71.4 km (44.4 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர், தமிழ்நாடு
 செங்கிபேட்டை
To:பட்டுக்கோட்டை, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 71.4 km (44.4 mi)
Districts:தஞ்சாவூர்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 98 மா.நெ. 99A

மாநில நெடுஞ்சாலை 99 அல்லது எஸ்.எச்-99 (SH 99) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்னும் இடத்தையும்,பட்டுக்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் திருக்காட்டுப்பள்ளி - செங்கிபேட்டை - பட்டுக்கோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 71.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]