மாநில நெடுஞ்சாலை 214 (தமிழ்நாடு)
தோற்றம்
| மாநில நெடுஞ்சாலை 214 | |
|---|---|
| வழித்தடத் தகவல்கள் | |
| பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | |
| நீளம்: | 1.904 km (1.183 mi) |
| முக்கிய சந்திப்புகள் | |
| தொடக்கம்: | சிதம்பரம் மாற்றுச்சாலை, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு |
| பிள்ளையார்பட்டி சாலை | |
| முடிவு: | சிதம்பரம் மாற்றுச்சாலை மற்றும் இணைப்புச்சாலை, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு |
| அமைவிடம் | |
| Districts: | கடலூர் மாவட்டம் |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 214 அல்லது எஸ்.எச்-214 (SH-214) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சாலையாகும். சிதம்பரம் புறவெளிச்சாலையாகவும் இணைப்புச் சாலையாகவும் (link road) விளங்குகிறது[1].
மாவட்டம்
[தொகு]இது கடலூர் மாவட்டத்தில் செல்கிறது.
மொத்த தூரம்
[தொகு]இதன் நீளம் மொத்தம் 1.904 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. Retrieved 2013-04-20.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்