மாநில நெடுஞ்சாலை 21 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 21
21

மாநில நெடுஞ்சாலை 21
வழித்தட தகவல்கள்
நீளம்:120 km (75 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பொள்ளாச்சி, கோவை, தமிழ்நாடு
 தாராபுரம்
To:கரூர், கரூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 120 km (75 mi)
Districts:கோவை
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 20 மா.நெ. 22

மாநில நெடுஞ்சாலை 21 அல்லது எஸ்.எச்-21 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி என்னும் இடத்தையும், கரூர் மாவட்டத்தின் கரூர் என்ற இடத்தையும் இணைக்கும் பொள்ளாச்சி-தாராபுரம்-கரூர் சாலை ஆகும்[1]. இதன் நீளம் 120 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.

வெளியிணைப்புகள்[தொகு]