உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 181 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 181 அல்லது எஸ்.எச்-181 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் என்னும் இடத்தையும்,பனச்சமூடு என்ற இடத்தையும் இணைக்கும் மார்த்தாண்டம் - பனச்சமூடு சாலை ஆகும்.இதன் நீளம் 14.1 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]