மாநில நெடுஞ்சாலை 17A (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 17A
17A

மாநில நெடுஞ்சாலை 17A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:25.6 km (15.9 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு
To:தென்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 25.6 km (15.9 mi)
Districts:கிருஷ்ணகிரி மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 17மா.நெ. 17B

தமிழ் மாநில நெடுஞ்சாலை 17A அல்லது எஸ்.எச்-17A (SH-17A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் முதல் தென்கனிக்கோட்டை வரை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

மாவட்டம்[தொகு]

இந்த சாலை இருப்பது கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகும்.

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 25.6 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-09-27 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-04-22 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]