உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 83 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 83
83

மாநில நெடுஞ்சாலை 83
வழித்தட தகவல்கள்
நீளம்:30.9 km (19.2 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பழநி , திண்டுக்கல், தமிழ்நாடு
முடிவு:தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 30.9 km (19.2 mi)
Districts:திண்டுக்கல்
திருப்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 82 மா.நெ. 83 ஏ

மாநில நெடுஞ்சாலை 83 அல்லது எஸ்.எச்-83 (SH 83) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி என்னும் இடத்தையும், திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் என்ற இடத்தையும் இணைக்கும் பழநி - தாராபுரம் சாலை ஆகும். இதன் நீளம் 30.9 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]