உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 11 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 11
11

மாநில நெடுஞ்சாலை 11
வழித்தட தகவல்கள்
நீளம்:109.8 km (68.2 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கள்ளிக்கோட்டை, கோழிக்கோடு, கேரளா
 நீலம்பூர்
To:கூடலூர், நீலகிரி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:கேரளா:103.6 km (64.4 mi),
தமிழ்நாடு: 6.2 km (3.9 mi)
Districts:கோழிக்கோடு
நீலகிரி
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 10 மா.நெ. 12

மாநில நெடுஞ்சாலை 11 அல்லது எஸ்.எச்-11 என்பது, இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கள்ளிக்கோட்டை என்னும் இடத்தையும், தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் என்ற இடத்தையும் இணைக்கும் கள்ளிக்கோட்டை - நீலம்பூர் - கூடலூர் சாலை ஆகும்[1]. இந்த நெடுஞ்சாலை கேரளத்தில் 103.6 கிலோமீட்டர்களும் மற்றும் தமிழ்நாட்டில் 6.2 கிலோமீட்டர்கள் கொண்டுள்ளது. இதன் மொத்த நீளம் 109.8 கிலோமீட்டர்கள் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.

வெளியிணைப்புகள்

[தொகு]