உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 88 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 88
88

மாநில நெடுஞ்சாலை 88
வழித்தட தகவல்கள்
நீளம்:41 km (25 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சித்தூர் , ஆந்திரா
முடிவு:குடியாத்தம், வேலூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:ஆந்திரா: 20 km (12 mi)
தமிழ்நாடு: 21 km (13 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 87 மா.நெ. 89

மாநில நெடுஞ்சாலை 88 அல்லது எஸ்.எச்-88 (SH 88) என்பது, இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் என்னும் இடத்தையும்,தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் என்ற இடத்தையும் இணைக்கும் சித்தூர் - குடியாத்தம் சாலை ஆகும். 41 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தமிழ்நாடு 21 கிமீ நீளப் பகுதியையும், ஆந்திரா 20 கிமீ நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]