மாநில நெடுஞ்சாலை 131 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 131 அல்லது எஸ்.எச்-131 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் என்னும் இடத்தையும்,வேலூர் மாவட்டத்தின்திருப்பத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் பர்கூர் - திருப்பத்தூர் சாலை ஆகும்.இதன் நீளம் 24.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]