மாநில நெடுஞ்சாலை 65 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநில நெடுஞ்சாலை 65
65
மாநில நெடுஞ்சாலை 65
வழித்தட தகவல்கள்
நீளம்: 37.2 km (23.1 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: திருவாரூர் , திருவாரூர், தமிழ்நாடு
  குடவாசல்
To: சாக்கோட்டை, தஞ்சாவூர், தமிழ்நாடு
Location
States: தமிழ்நாடு: 37.2 km (23.1 mi)
Districts: திருவாரூர்
தஞ்சாவூர்
Highway system
மா.நெ. 64 மா.நெ. 66

மாநில நெடுஞ்சாலை 65 அல்லது எஸ்.எச்-65 (SH 65) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் என்னும் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சாக்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் திருவாரூர் - குடவாசல் - கும்பகோணம் சாலை ஆகும். இதன் நீளம் 37.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]