மாநில நெடுஞ்சாலை 91 (தமிழ்நாடு)
தோற்றம்
| மாநில நெடுஞ்சாலை 91 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 25 km (16 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | பரசேரி, கன்னியாகுமரி, தமிழ்நாடு | |||
| ↓திங்கள்நகர் | ||||
| முடிவு: | புதுக்கடை, தமிழ்நாடு | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு: 25 km (16 mi) | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
மாநில நெடுஞ்சாலை 91 அல்லது எஸ்.எச்-91 (SH 91) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரசேரி என்னும் இடத்தையும், புதுக்கடை என்ற இடத்தையும் இணைக்கும் பரசேரி - திங்கள்நகர் -புதுக்கடை சாலை ஆகும். இதன் நீளம் 25 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்