மாநில நெடுஞ்சாலை 79எ (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாநில நெடுஞ்சாலை 79A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய மாநில நெடுஞ்சாலை 79A
79A

மாநில நெடுஞ்சாலை 79A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:15.7 km (9.8 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சங்கரி, சேலம் மாவட்டம், தமிழ்நாடு
To:பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 15.7 km (9.8 mi)
Districts:சேலம் மாவட்டம்:4.2 km (2.6 mi)
நாமக்கல் மாவட்டம்:11.5 km (7.1 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 79 மா.நெ. 80

தமிழ் மாநில நெடுஞ்சாலை 79A அல்லது எஸ்.எச்-79A (SH-79A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின சேலம் மாவட்டத்தில் சங்கரி என்னும் பகுதியை நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம் என்னும் பகுதியோடு இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

மாவட்டம்[தொகு]

இந்த சாலை இருப்பது பின்வரும் 2 மாவட்டங்களில்:

  1. சேலம் மாவட்டம்: 4.2 கி.மீ
  2. நாமக்கல் மாவட்டம்: 11.5 கி.மீ

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 15.7 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-24.

வெளியிணைப்புகள்[தொகு]