மாநில நெடுஞ்சாலை 121 (தமிழ்நாடு)
தோற்றம்
| மாநில நெடுஞ்சாலை 121 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 18.6 km (11.6 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | வண்டலூர் , காஞ்சிபுரம், தமிழ்நாடு | |||
| ↓மாம்பாக்கம் | ||||
| முடிவு: | கேளம்பாக்கம், தமிழ்நாடு | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு: 18.6 km (11.6 mi) | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
மாநில நெடுஞ்சாலை 121 அல்லது எஸ்.எச்-121 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வண்டலூர் என்னும் இடத்தையும், கேளம்பாக்கம் என்ற இடத்தையும் இணைக்கும் வண்டலூர் - மாம்பாக்கம் - கேளம்பாக்கம் சாலை ஆகும். இதன் நீளம் 18.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்