கேளம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேளம்பாக்கம்
Kelambakkam
நகரம்
Sunset at Kelambakkam.jpg
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம்மிசீநே (ஒசநே+5:30)
சுஎ603103
வாகனப் பதிவுTN-14
அருகாமை நகரம்சென்னை

கேளம்பாக்கம் (Kelambakkam) என்பது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள ஒரு மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு புறநகர் ஆகும். இது பழைய மாமல்லபுரம் சாலையில்[1] அமைந்துள்ளது.

இங்குள்ள கோவளம் கடற்கரை, புனித மேரி பழைய தேவாலயம், திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோவில், திருப்போரூர் முருகன் கோவில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramakrishnan, Deepa (August 7, 2012). "Rs. 260 cr. sanctioned for OMR Phase II". தி இந்து. Chennai. http://www.thehindu.com/news/cities/chennai/article3735387.ece. பார்த்த நாள்: 2012-10-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேளம்பாக்கம்&oldid=2804821" இருந்து மீள்விக்கப்பட்டது