மாநில நெடுஞ்சாலை 60 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 60 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 96.6 km (60.0 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஒகேனக்கல், தர்மபுரி, தமிழ்நாடு | |||
பட்டியல் | ||||
To: | திருப்பத்தூர், வேலூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 96.6 km (60.0 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 60 அல்லது எஸ்.எச்-60 (SH 60) (State Highway 60 (Tamil Nadu)) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னும் இடத்தையும், வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் ஒகேனக்கல்-பென்னாகரம்-தர்மபுரி- திருப்பத்தூர் சாலை ஆகும். இதன் நீளம் 96.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்