மாநில நெடுஞ்சாலை 28 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 28
28

மாநில நெடுஞ்சாலை 28
வழித்தட தகவல்கள்
நீளம்:248.2 km (154.2 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:தஞ்சாவூர், தஞ்சாவூர், தமிழ்நாடு
 பட்டுக்கோட்டை
அறந்தாங்கி
காரைக்குடி
கல்லல்
காளையார்கோயில்
இளையான்குடி
பரமக்குடி
முதுகுளத்தூர்
To:சாயல்குடி, இராமநாதபுரம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 248.2 km (154.2 mi)
Districts:தஞ்சாவூர்
இராமநாதபுரம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 27 மா.நெ. 29

மாநில நெடுஞ்சாலை 28 அல்லது எஸ்.எச்-28 (SH 28) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் என்னும் இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டத்தின் சாயல்குடி என்ற இடத்தையும் இணைக்கும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி - கல்லல் - காளையார்கோயில் - இளையான்குடி - பரமக்குடி - முதுகுளத்தூர் - சாயல்குடி சாலை ஆகும்[1]. இதன் நீளம் 248.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.

வெளியிணைப்புகள்[தொகு]