உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 75 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 75
75

மாநில நெடுஞ்சாலை 75
வழித்தட தகவல்கள்
நீளம்:108 km (67 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு
 குறுக்குச்சாலை
விளாத்திகுளம்
முடிவு:அருப்புக்கோட்டை, விருதுநகர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 108 km (67 mi)
Districts:திருநெல்வேலி
விருதுநகர்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 74 மா.நெ. 76

மாநில நெடுஞ்சாலை 75 அல்லது எஸ்.எச்-75 (SH 75) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை என்னும் இடத்தையும், விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் பாளையங்கோட்டை- குறுக்குச்சாலை- விளாத்திகுளம்- அருப்புக்கோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 108 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]