விளாத்திகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விளாத்திகுளம்
—  பேரூராட்சி  —
விளாத்திகுளம்
இருப்பிடம்: விளாத்திகுளம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°10′N 78°10′E / 9.17°N 78.17°E / 9.17; 78.17ஆள்கூற்று: 9°10′N 78°10′E / 9.17°N 78.17°E / 9.17; 78.17
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் விளாத்திகுளம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இ. ஆ. ப. [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


31 metres (102 ft)

இணையதளம் www.townpanchayat.in/vilathikulam


விளாத்திகுளம் (ஆங்கிலம்:Vilathikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அருகமைந்த நகரங்கள்[தொகு]

விளாத்திகுளத்திற்கு கிழக்கே சாயல்குடி 37 கிமீ; மேற்கே எட்டயபுரம் 19 கிமீ; வடக்கே புதூர் 19 கிமீ; தெற்கே தூத்துக்குடி 45 கிமீ. அருகமைந்த தொடருந்து நிலையம், கோவில்பட்டி 35 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

17.92 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 57 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,042 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 15,277 ஆகும் [5][6]


ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. விளாத்திகுளம் பேரூராட்சியின் இணையதளம்
  5. விளாத்திகுளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Vilathikulam Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாத்திகுளம்&oldid=2677017" இருந்து மீள்விக்கப்பட்டது