மாநில நெடுஞ்சாலை 18A (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய மாநில நெடுஞ்சாலை 18A
18A
மாநில நெடுஞ்சாலை 18A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்: 16.4 km (10.2 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: திருப்பத்தூர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு
To: சிங்கரப்பேட்டை, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு
Location
States: தமிழ்நாடு: 16.4 km (10.2 mi)
Districts: வேலூர் மாவட்டம்
Highway system
மா.நெ. 18 மா.நெ. 19

தமிழ் மாநில நெடுஞ்சாலை 18A அல்லது எஸ்.எச்-18A (SH-18A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சிங்கரப்பேட்டை பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

மாவட்டம்[தொகு]

இந்த சாலை இருப்பது வேலூர் மாவட்டம் ஆகும்.

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 16.4 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]