மாநில நெடுஞ்சாலை 82 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 82 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 52.8 km (32.8 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | சத்தியமங்கலம் , ஈரோடு, தமிழ்நாடு |
↓அத்தாணி ↓ஆப்பக்கூடல் | |
முடிவு: | பவானி, தமிழ்நாடு |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 52.8 km (32.8 mi) |
நெடுஞ்சாலை அமைப்பு | |
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found. |
மாநில நெடுஞ்சாலை 82 அல்லது எஸ்.எச்-82 (SH 82) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் என்னும் இடத்தையும், பவானி என்ற இடத்தையும் இணைக்கும் சத்தியமங்கலம் - அத்தாணி -ஆப்பக்கூடல் - பவானி சாலை ஆகும். இதன் நீளம் 52.8 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்