ஆப்பக்கூடல்
ஆப்பக்கூடல் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 11°28′34″N 77°34′35″E / 11.476200°N 77.576300°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | பவானி வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,610 (2011[update]) • 1,426/km2 (3,693/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
7.44 சதுர கிலோமீட்டர்கள் (2.87 sq mi) • 215 மீட்டர்கள் (705 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/appakudal |
ஆப்பக்கூடல் (ஆங்கிலம்:Appakudal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், பவானி வட்டம் மற்றும் பவானி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இப்பேரூராட்சி எல்லைக்குள் தனியார் நிறுவனமான சக்தி சர்க்கரை ஆலை அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]ஆப்பக்கூடல் பேரூராட்சியிலிருந்து ஈரோடு 35 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் பவானி 14 கிமீ; மேற்கில் சத்தியமங்கலம் 40 கிமீ; வடக்கில் அந்தியூர் 13 கிமீ; தெற்கில் கவுந்தப்பாடி 8 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]7.44 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 54 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,149 வீடுகளும், 10,610 மக்கள்தொகையும் கொண்டது.[5]
தொழில் வளம்
[தொகு]ஆப்பக்கூடலில் சக்தி சர்க்கரை ஆலை உள்ளது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ ஆப்பக்கூடல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Appakudal Population Census 2011