அவல்பூந்துறை
தோற்றம்
| அவல்பூந்துறை | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 11°13′56″N 77°43′06″E / 11.232200°N 77.718300°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | மொடக்குறிச்சி |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 26.26 சதுர கிலோமீட்டர்கள் (10.14 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/avalpoondurai |
அவல்பூந்துறை (ஆங்கிலம்:Avalpoondurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் ஈரோடு - காங்கேயம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. வேளாண்மையே இவ்வூரின் முக்கியமான தொழிலாகும்.
அமைவிடம்
[தொகு]அவல்பூந்துறை பேரூராட்சிக்கு வடக்கில் 15 கி.மீ. தொலைவில் ஈரோடு; கிழக்கில் மொடக்குறிச்சி 15 கி.மீ.; மேற்கில் வெள்ளோடு 8 கி.மீ.; தெற்கில் அரச்சலூர் 8 கி.மீ. தொலைவில் உள்ளன.
அருகிலுள்ள சிற்றூர்கள்
[தொகு]- கஸ்பா பேட்டை.
- முள்ளாம்பரப்பு.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]26.26 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 54 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும்,[4] ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,552 வீடுகளும், 11,789 மக்கள்தொகையும் கொண்டது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்". தினமணி. https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/Mar/06/tn-assembly-election-2021-modakurichi-constituency-3575676.html. பார்த்த நாள்: 19 February 2026.
- ↑ அவல்பூந்துறை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Avalpoondurai Population Census 2011