பவானி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பவானி வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக பவானி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 57 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

அவை[3],

 1. பவானி
 2. ஆண்டிகுளம்
 3. ஊராச்சிக்கோட்டை
 4. பர்கூர்
 5. சன்னியாசிபட்டி
 6. புதூர்
 7. பச்சாபாளையம்
 8. நெருஞ்சிப்பேட்டை
 9. ஆரியகவுண்டனூர்
 10. அம்மாப்பேட்டை
 11. கண்ணப்பள்ளி
 12. பூதப்பாடி
 13. சிங்கம்பேட்டை
 14. படவல்கால்வாய்
 15. காடப்பநல்லூர்
 16. கேசரமங்கலம்
 17. கல்பாவி
 18. பருவாச்சி
 19. ஒட்டப்பாளையம்
 20. ஒலகடம்
 21. குறிச்சி
 22. பூனாட்சி
 23. முகாசிப்புதூர்
 24. அட்டவணப்புதூர்
 25. பட்லூர்
 26. மாத்தூர்
 27. வெள்ளித்திருப்பூர்
 28. இலிப்பிலி
 29. தாளகுளம்
 30. கொமராயனூர்
 31. சென்னம்பட்டி
 32. எண்ணம்மங்கலம்
 33. சங்கராபாளையம்
 34. கெட்டிசமுத்திரம்
 35. அந்தியூர்
 36. நகலூர்
 37. பிரம்மதேசம்
 38. வேம்பத்தி
 39. ஓடத்துறை
 40. குப்பாண்டம்பாளையம்
 41. அத்தானி
 42. மூங்கில்பட்டி
 43. கீழ்வானி
 44. கூத்தம்புண்டி
 45. ஆப்பகூடல்
 46. கவுந்தப்பாடி
 47. சலங்கபாளையம்
 48. செட்டிபாளையம்
 49. பெரியபுலியூர்
 50. ஆலத்தூர்
 51. வைரமங்கலம்
 52. சின்னப்புலியூர்
 53. ஜம்பை
 54. ஓரச்சேரி
 55. புன்னம்
 56. மைலம்பாடி
 57. வரதநல்லூர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_வட்டம்&oldid=2390598" இருந்து மீள்விக்கப்பட்டது