கொடுமுடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுமுடி வட்டம் (Kodumudi taluk) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கொடுமுடியில் இயங்குகிறது. இவ்வட்டம் ஈரோடு வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு 8 மார்ச் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. இவ்வட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தின் நிலப்பரப்புகளைக் கொண்டது.[2][3] இவ்வட்டம் ஈரோடு வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது.

கொடுமுடி வருவாய் வட்ட நிர்வாகம்[தொகு]

கொடுமுடி வருவாய் வட்டம் கொடுமுடி, கிளாம்பாடி, சிவகிரி என மூன்று குறுவட்டங்களுடன், 36 வருவாய் கிராமங்களுடன் கூடியது. அவைகள்[4][5]:

கொடுமுடி குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]

 1. கொடுமுடி (அ)
 2. கொடுமுடி (ஆ)
 3. வடிவுள்ளமங்கலம்
 4. அய்யம்பாளையம்
 5. எழுநூத்திமங்கலம் (அ)
 6. எழுநூத்திமங்கலம் (ஆ)
 7. தேவகியம்மாபுரம்
 8. சென்னசமுத்திரம் (அ)
 9. சென்னசமுத்திரம் (ஆ)
 10. இச்சிப்பாளையம் (அ)
 11. இச்சிப்பாளையம் (ஆ)
 12. ஆவுடையாபாறை
 13. நாகநாய்க்கன்பாளையம்
 14. வெங்கம்பூர் (அ)
 15. வெங்கம்பூர் (ஆ)

கிளாம்பாடி குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]

 1. புஞ்சை கிளாம்பாடி (அ)
 2. நஞ்சை கிளாம்பாடி (ஆ)
 3. ஊஞ்சலூர்
 4. கொளத்துப்பாளையம் (அ)
 5. கொளத்துப்பாளையம் (ஆ)
 6. நஞ்சை கொளாநல்லி
 7. புஞ்சை கொளாநல்லி (அ)
 8. புஞ்சை கொளாநல்லி (ஆ)
 9. பாசூர்

சிவகிரி குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]

 1. கொங்குடையாம்பாளையம்
 2. கொல்லன்கோயில் (அ)
 3. கொல்லன்கோயில் (ஆ)
 4. அஞ்சூர் (அ)
 5. அஞ்சூர் (ஆ)
 6. முருங்கியம்பாளையம்
 7. சிவகிரி (அ)
 8. சிவகிரி (ஆ)
 9. சிவகிரி (இ)
 10. கொந்தளம் (அ)
 11. கொந்தளம் (ஆ)
 12. வள்ளிபுரம்

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கொடுமுடி வட்டத்தின் மக்கள்தொகை 1,07,466 ஆகும்.

மக்கள்தொகை மிக்க ஊர்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. ERODE DISTRICT - Revenue Administration
 2. ஈரோடு மாவட்டத்தில் 3 தாலுகா உதயம்
 3. "Kodumudi, Modakurichi and Thalavadi taluks take off". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/kodumudi-modakurichi-and-thalavadi-taluks-take-off/article8329438.ece. பார்த்த நாள்: 17 December 2016. 
 4. கொடுமுடி வட்டத்தின் குறுவடடங்களும், வருவாய் கிராமங்களும்
 5. Kodumudi Taluk Revenue Villages

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுமுடி_வட்டம்&oldid=3366510" இலிருந்து மீள்விக்கப்பட்டது