நல்லாம்பட்டி
Appearance
நல்லாம்பட்டி | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | பெருந்துறை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
3,874 (2011[update]) • 1,076/km2 (2,787/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 3.6 சதுர கிலோமீட்டர்கள் (1.4 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/nallampatti |
நல்லாம்பட்டி (ஆங்கிலம்:Nallampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டடத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு கரும்பு , நெல், மஞ்சள் ஆகிய பயிர்கள் விளைகின்றன.
அமைவிடம்
[தொகு]நல்லாம்பட்டி பேரூராட்சிக்கு கிழக்கில் 26 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் கோபிச்செட்டிப்பாளையம் 20 கி.மீ.; வடக்கில் பவானி 20 கி.மீ.; தெற்கில் பெருந்துறை 12 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]3.6 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 24 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,152 வீடுகளும், 3,874 மக்கள்தொகையும் கொண்டது. [4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ நல்லம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Nallampatti Population Census 2011