திருப்பூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்பூர்
Tiruppur lok sabha constituency.png
திருப்பூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம் 2014-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்

வா. சத்யபாமா

[1]
கட்சி அஇஅதிமுக
ஆண்டு 2014
மாநிலம் தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள் 993,758[2]
அதிகமுறை வென்ற கட்சி அதிமுக (2 முறை)
சட்டமன்றத் தொகுதிகள் 103. பெருந்துறை
104. பவானி
105. அந்தியூர்
106. கோபிசெட்டிபாளையம்
113. திருப்பூர் வடக்கு
114. திருப்பூர் தெற்கு

திருப்பூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் சட்டமன்றத் தொகுதிகள்:

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி திருப்பூர். ஒரே தொகுதியாக இருந்து வந்த திருப்பூர் சட்டசபைத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு வடக்கு, தெற்கு என இரண்டாகியுள்ளது.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் சி. சிவசாமி காங்கிரசின் கார்வேந்தனை 85,346 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து திருப்பூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சி. சிவசாமி அதிமுக 2,95,731
கார்வேந்தன் காங்கிரசு 2,10,385
கே. பாலசுப்பரமணியன் கொமுபே 95,299
என். தினேசு குமார் தேமுதிக 86,933
எம். சிவகுமார் பாரதிய ஜனதா கட்சி 11,466

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சத்தியபாமா அதிமுக 4,42,778
செந்தில்நாதன் திமுக 2,05,411
என். தினேஷ்குமார் தே.மு.தி.க 2,63,463
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் காங் 47,554

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] வித்தியாசம்
74.67% 76.22% 1.55%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  3. "2009 மக்களவை தேர்தல் முடிவுகள்". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  4. "2014 வாக்குப்பதிவு சதவீதம்". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.